‘டார்லிங்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தப் படம் பேய் ஹிட்டானதைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. தற்போது, ‘பென்சில், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன.இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தப் படத்தை விஜய்யிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஷங்கர், குணா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பழகன் தயாரிக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது.
வெற்றிமாறன் கதையில் ஜி.வி.பிரகாஷ்

Labels:
cinema,
cinema.tamil,
j.v.pirakash
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment