தல அஜித்திடம் பிடித்தது என்ன? என்கிற கேள்விக்கு சில ரசிகர்களின் சுவாரஸ்யமான பதில்கள், உங்களுக்காக இதோ..
Balaji Balaji: அவரிடம் பிடித்தது தன்னம்பிக்கை - இப்படிக்கு விஜய் ரசிகன்.
Vadivelan Vm: தோல்விகளை தோள்களில் சுமந்து, உடல் வலிமை குன்றினாலும் மன வலிமை குன்றாது - விடா முயற்சி ஒன்றே போதும் வெற்றியையும் வசப்படுத்தலாம் - என எடுத்துரைத்த போராளியே
Vinoth Kumar R: உங்களை('தல'யை) பிடித்தவர்கள் பலர் ! பிடிக்காதவர்கள் சிலர்!! ஆனால்!! இவரோ அனைவரையும் தனக்கு இணையாக நினைக்க கூடியவர்!!!! இது தான் அவருகிட்ட பிடிச்சது..!!! இப்படிக்கு 'தல'யை பிடித்தவர்களின் ஒருவன் !!! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!
Naveen Krishna: மனிதாபிமானம் உள்ள மனிதர், தன்னம்பிக்கை உள்ளவர், வெளிப்படையாக பேசுவார்..போலியாக வாழ தெரியாதவர்.. camera முன்னாடி மட்டுமே நடிக்க தெரிந்தவர்..மொத்தத்தில் நல்ல மனிதர் ..love u Thala..
Sakthi Mahi: தான் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக....ரசிகர்களின் எதிர்காலத்தை வீணடிக்க விரும்பாதவர்...தான் ஒரு நடிகர் மட்டுமே...எனது படத்தை பார்ப்பதோடு என்னை மறந்து விடுங்கள் என்று கூறுபவர்...நடிகன் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற விரும்பாதவர்....பணம் சம்பாதிக்க மட்டுமே நடிக்க விரும்பாத சிறந்த நடிகர்....இவரின் சிறந்த குணங்கள் இன்னும் இருக்கிறது...அதை பதிவிட நேரம் காணாது...நான் பிறந்த நாள் வாழ்த்து கூறும் முதல் நடிகர்....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் குமார்...
Ajith Red: அவர் ரசிகர்களுக்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். மற்ற நடிகர்கள் விழாக்களில் கலந்துக்கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் காசு வாங்கிதான் வருகிறார்கள். ஆனால் எங்க தல அதுல கலந்துக்கொள்ளவில்லை. அவர் ஒரு பெரிய நடிகர் ஆனால் அவர் அதை நினைக்காமல் சாதாரன மனிதனாக இருக்கிறார்
Ram Mahendran: தல படங்கள் என்னக்குமே சூப்பர்தான்.தல முகத்த பார்த்தாலே ஒரு நம்பிக்கை வரும்.உண்மையா நடந்துக்கிற கேரக்டர்.கார்,பைக் RIDER.படங்களில் வெறுமனே முகத்த மட்டும் காட்டாம நல்லா நடிக்ககூடிய நம்பர் 1 நடிகர்.அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.THALA IS MY ROLEMODAL.
Raj Kumar: தலைய தள்ளிவிட்டவங்க ஒருநாள் தடுமாறி விழும்போது எதையும் மனசுல வச்சுக்காம கைகொடுத்து தூக்கிவிடுற நல்ல எண்ணம் உள்ள மனுஷங்க எங்க தல
Kutty Kajan: சிறந்த நடிகர் மட்டும் அல்ல அவர் தன்னம்பிக்கை உடைய பலரின் வெற்றிகளுக்கு வழி கட்டி குறிப்பாக திரை உலகில் நல்ல நண்பன் நல்ல ஆத்மாத்தமான மனிதன் (தல ரசிகன்)
Kesavan Barath: மனிதநேயம் சிலரிடம் மட்டுமே காணப்படும் ஒன்று அந்த மனிதநேயமே தல யாக பிறந்த நாள் இன்று.
0 comments:
Post a Comment