தற்போது தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் அது துல்கர் சல்மான் தான். அவர் நடித்த ஓ காதல் கண்மணி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் துல்கர் இன்னும் படத்தை பார்க்கவில்லையாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை, ஓ காதல் கண்மணி படத்தை பார்க்க பதட்டமாக இருக்கிறது. இப்படத்தை பார்த்த என் அப்பா நான் நன்றாக நடித்திருப்பதாக கூறியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ராம் கோபால் வர்மா, என்னை என் அப்பாவுடன் ஒப்பிட்டு எதற்காக கூறினார் என்று தெரியவில்லை என்றார்.
0 comments:
Post a Comment