சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்கர்களின் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடிந்து வருகிறார். இவர் சமீபத்தில் பிரபல நாளிழதல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியில் சமந்தா பேசியதாவது
விஜய், சூர்யா, விக்ரம், தனுஷுடன் நடிக்கிறேன். அஜித்துடன் நடிப்பதாக வந்த தகவல் பற்றி கேட்கிறார்கள். நான் பேராசைக்காரி அல்ல. இப்போதே நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்.
ஏதாவது ஒன்று அடைய வேண்டும் என்பதற்காக அதன் பின்னால் ஒருபோதும் நான் ஓடமாட்டேன். நான் தலை எழுத்தை நம்புகிறேன். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும் என்று அதிரடியாக சமந்தா பதில் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment