சிம்புவுடனான காதல் மோதலில் முடிந்ததும் சில மாதங்கள் கழித்து பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலும் நிலைக்கவில்லை.
அதன் பிறகு தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான நினைவுகளை மறந்து மீண்டும் திரையுலகிற்கு வந்தார். மறுபடியும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். சிம்புவுடனான மோதலை மறந்து விட்டு இது நம்ம ஆளு படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா.
சிம்புவுடன் ஜோடி சேர்ந்தது போல தன்னுடன் நிஜ வாழ்வில் அல்லது நிழல் உலக சினிமாவில் ஜோடி சேர மாட்டாரா என்று நினைத்த பிரபு தேவா ஒரு பிரபல தயாரிப்பாளர் மூலம் முயன்றுள்ளார். அந்த தயாரிப்பாளரும் நயனிடம் கேட்டிருக்கிறார் அந்த பேச்சுக்கே இடமில்லை என்னுடைய வாழ்க்கையை இனிமேலும் சீரழித்துக்கொள்ள நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டாராம் நயன்தாரா.
0 comments:
Post a Comment