கார்த்தி சில தோல்வி படங்களால் மிகவும் சோகத்தில் இருந்தார். ஆனால், மெட்ராஸ் படத்தின் வெற்றி கார்த்தியை கொஞ்சம் உற்சாகத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதே வேகத்தில் கொம்பன் படத்தையும் படக்குழு இறக்கவுள்ளது. சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து கார்த்தி பல யோசனைகளை கேட்டுள்ளார்.
ரசிகர்கள் பெரும்பாலும் நீங்கள் ஹீரோவாக நடிப்பதை விட, வில்லனாக நடியுங்கள் என்று கூற கார்த்திக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லையாம்.
0 comments:
Post a Comment