தமிழ் சினிமாவில் போலீஸ் யூனிபார்ம்முக்கு என்றே ஒரு தனி மரியாதை இருக்கிறது. ரஜினி, கமல் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை போலீஸ் யூனிபார்ம் மாட்டிவிட்டனர்.
இவர்களின் பட்டியலில் அடுத்து இணைய இருப்பவர் விஜய்சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இயக்க போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு போலீஸ் வேடம்.
ஆர்ப்பாட்டம், அடிதடி எதுவும் இல்லாமல் ஒரு போலீஸ்காரரின் யதார்த்த வாழ்க்கையை சொல்லும் படமாம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
0 comments:
Post a Comment