நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் 36 வயதினிலே. இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் ஏப்ரல் 1ம் தேதி படத்தில் இடம்பெறும் ராசாத்தி என்ற பாடல் மட்டும் தான் வெளியாகிறதாம், ஏப்ரல் 5ம் தேதி பாடல்கள் அனைத்தையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment