ஆண் - பெண் உறவா... அப்படின்னா? கேட்கிறார் அலியாபட்

ஆண் - பெண் உறவா... அப்படின்னா?  கேட்கிறார் அலியாபட்

பாலிவுட்டில் சீரியல் கிஸ்கர் என்று பெயரெடுத்தவர் இம்ரான் ஹாஷ்மி. அதுபோல் ஹீரோயின்களில் அந்த பெயரை குறுகிய காலத்தில் பெற்றிருக்கிறார் அலியாபட். தான் நடித்த படங்கள் பெரும்பாலானவற்றில் ஹீரோவுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மும்பையில் அளித்த பேட்டி பலருக்கு ஷாக் அளித்துள்ளது. ‘ஆண் நண்பர்களுடன் பழகுகிறீர்களே ஆண் - பெண் உறவு பற்றி அவர்களுடன் பேசுவீர்களா?’ என்றதும்,’ என்ன இப்படி கேட்கிறீங்க..’ என்று சிறிதாக முறைப்பு காட்டியவர் பதிலை தொடர்ந்தார்,’எனக்கு நிறைய பாய்பிரண்ட் இருக்கிறார்கள். ஆனால் செக்ஸ் பற்றி எந்த ஐடியாவும் எனக்கு கிடையாது. பாய் பிரண்ட்களுடன் பழகுவதால் மட்டுமே செக்ஸ் பற்றி எல்லா விஷயமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது’ என்றார்.இதேபோல் கடந்த ஒரு வருடத்துக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், ‘என் தந்தை முன் நான் பாய்பிரண்டுக்கு கிஸ் கொடுத்தால் உடனே அவர் என் கன்னத்தில் அறைவார்’ என்று பேட்டி தந்தவர் அலியாபட் என்பது குறிப்பிடத்தக்கது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose