இளையதளபதி விஜய் முக்கிய வேடத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
இதனையடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் நான் படம் மூலம் நடிகராக மாறினார். இவரது படங்களில் காதல் காட்சிகள் பெயரளவில் தான் இருக்கும். காரணம் நடிகைகளுடன் நெருங்கி நடிக்க உண்டான தயக்கம் தானாம்.
ஆனால் தற்போது நடித்துள்ள இந்தியா-பாகிஸ்தான் படத்தில் காதல்காட்சிகளில் அசத்தியுள்ளாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், தற்போது அந்த கூச்சம் விலகிவிட்டது. மனைவி முன்னால் கூட நடிகைகளை கட்டிப்பிடிக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment