தன்னை முழுமையாய் அறியாதவரையும் நண்பராக்கி சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது அஜித்தின் குணம் அல்ல... அவரது இயல்பு.
அஜித்தைப் பற்றிய பெர்சனல் விஷயங்கள் என்றவுடன், "அஜித் சாருக்கு. இதெல்லாம் பிடிக்காதே. நாங்கள் பேச முடியாதே" என்றார்கள், தற்போது அவருடன் நெருக்கம் காட்டுபவர்கள். சரி, வேறு எப்படி எல்லாம் அஜித்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்றவுடன், அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள், உடன் நடித்தவர்கள், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என பலரையும் சந்தித்து சேகரித்த தகவல்கள்தான் read more
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment