மிரட்டும் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் மகுடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக கமெண்ட் அடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்த நாள் கங்காரு படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு இவர் வந்த போது, அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்றாக, மன்சூர் அலிகான் வெளியே சென்றால் தான் படத்தை பார்ப்போம் என கூறினர்.
இதனால், அவர் வெளியேறிய பின் தான் சலசலப்பு அடங்கியது.
0 comments:
Post a Comment