மராட்டிய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோணி, அழகுராஜா ஆகிய படங்களில் நடித்தவர்.
பாலிவுட் இயக்குனர் அனுராக் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் இவர் நடித்து வருகிறார். இதில் இவர் நிர்வாணமாக நடிப்பது போல் ஒரு காட்சி நெட்டில் உலா வருகின்றது.
இது குறித்து அவரிடம் கேட்ட போது ‘எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது, அப்படியிருக்க யாரோ ஒருவர் பார்க்கும் தேவையில்லாத வேலைக்கு தான் பதில் கூற முடியாது, அந்த வீடியோவை பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment