சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே, இதில் ரம்யா சின்னத்திரையிலேயே அனைவரையும் கவர்ந்தவர். இன்று பல படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் தான் தொகுப்பாளர்.
இவருக்கு, அப்ரஜித் என்பவருடன் கடந்த வருடம் திருமணமானது, ஆனால், அதற்குள் திருமண வாழ்வு சலித்து விட்டதா? என்று தெரியவில்லை, தன் கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளாராம்.
தற்போது ரம்யா தன் அம்மா வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் ஓ காதல் கண்மணி படத்தில் குணச்சித்திர ரோலில் தலையை காட்டினார். இதை தொடர்ந்து சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment