சூர்யா தமிழ் சினிமா மட்டுமின்றி ரத்த சரித்திரம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இது மட்டுமின்றி இவருடைய நடிப்பில் வெளிவந்த கஜினி, சிங்கம் ஆகிய படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சூர்யாவிற்கு இந்தியா முழுவதும் நல்ல மார்க்கெட் வந்தது. சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று பெரிதும் விரும்பக்கூடிய இந்திய பிரபலம் யார் என்று ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் சூர்யா மற்றும் தனுஷ் முன்னணியில் இருக்க, இவர்களுக்கு பின்னால் தான் அஜித் உள்ளார்.
0 comments:
Post a Comment