ஆகடு படத்திற்கு பிறகு மகேஷ் பாபு கொரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகேஷ் பாபு படங்களில் பாடல்களுக்கும், சண்டை காட்சிகளுக்கும் அதிக அக்கறை காட்டுபவர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெரும் பாடல் ஒன்றை யாரோ யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
நெட்டில் பரவி வைரல் அடித்த இந்தப் பாடலை யார் பரப்பினார் என்பது தெரியவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
ஐ மற்றும் கத்தி போன்ற படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்த அனல் அரசு இப்படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறாராம்.
0 comments:
Post a Comment