தற்போதைக்கு அந்த மூடே இல்லை - நடிகை கங்கனா
திருமணம் எப்போது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்டால், திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்று அவர் நம்மிடமே கேட்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தில், இரட்டை வேடங்களில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டரில், திருமணக்கோலத்தில், கங்கனா ரனாவத் உள்ளார்.
திருமணம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, திருமணத்திற்கு தற்போது என்ன அவசரம்? தற்போது தனக்கு திருமணம் செய்யும் மூடே இல்லை என்று அவர் கூறியுள்ளார். தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment