தமிழ் சினிமாவில் குட் பிரதர்ஸ் புக்கில் என்றும் தனுஷ்-செல்வராகவனுக்கு தனி இடம் உண்டு. இவர்கள் இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் தரமாக தான் இருக்கும்.
இந்நிலை இன்று செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் கல்லூரி நண்பர்களுடன் இருக்கும் படத்தை அப்லோட் செய்தார். இதைக்கண்ட தனுஷ் செல்வராகவனை வாழ்த்தினார்.
அதற்கு செல்வராகவன் தனுஷ் கல்லூரி சென்றது இல்லை என்பதை நன்கு அறிந்து கொண்டே ‘உன்னிடம் கல்லூரி கால புகைப்படம் இருக்கிறதா’ என்று கேட்டார்.
அதற்கு தனுஷ்’நான் எங்கு கல்லூரிக்கு சென்றேன்’ என்று செல்ல கோபத்துடன் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment