தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை எட்டி விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் சில மாதங்களுக்கு முன் பிவிபி தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகி, பின் அதிலிருந்து விலகியது அனைவரும் அறிந்ததே.
பிறகு அப்படத்தில் ஸ்ருதிக்கு பதில் தமன்னா வந்தார். தற்போது வந்த தகவலின் படி மீண்டும் ஸ்ருதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, அவரும் கால்ஷிட் ஒதுக்கி தருவதாக கூறியதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், சிலர் இதெல்லாம் படத்திற்கான விளம்பரம் எல்லாம் ஒரு வகையான நாடகம் தான் என கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment