தன் மனதில் பட்டதை பேசும் ஒரு சிலரில் டி.ராஜேந்திர் அவர்களும் ஒருவர். சமீபத்தி வெளிவந்த ரோமியோ ஜுலியட் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதிலும் டண்டனக்க அனைத்து செண்டர்களிலும் ஹிட். ஆனால், இப்பாடல் டி.ராஜேந்திரன் அவர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியதால், பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று டி.ஆர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் லக்ஷ்மண், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் ரோகேஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment