ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகாமனவர் உதயநிதி. இவர் நடிப்பில் அடுத்த வாரம் வரவிருக்கும் படம் நண்பேண்டா.
இப்படத்தில் இரண்டாவது முறையாக உதயநிதி, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தை கண்ட தணிக்கை குழுவே யு சான்றிதழ் தான் கொடுத்துள்ளது.
ஆனால், இவரின் முந்தைய படங்கள் போன்ற இப்படத்திற்கும் வரிவிலக்கு கொடுக்கவில்லை, இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற உதயநிதி வழக்கு தொடரவிருக்கிறார்.
0 comments:
Post a Comment