ராம் மற்றும் மிஷ்கின் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரியும், அப்படியிருக்க ஏன் இவர்களுக்குள் என்ன சண்டை? என்று குழம்ப வேண்டாம், வேற என்ன சஸ்பென்ஸ் இருந்து விடப்போகிறது, படத்தில் தானா? என்று நினைத்தீர்கள் என்றால் அதே தான்.
மிஷ்கின் எழுதிய கதையை அவருடைய இணை இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்க இருக்கிறார் .
படத்தின் நாயகனாக இயக்குநர் ராம், நாயகியாக ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். கதை, தயாரிப்பு என்ற பணிகளைத் தாண்டி இப்படத்தின் வில்லனாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
0 comments:
Post a Comment