சமீபகாலமாக பிரபல நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இப்போதெல்லாம் தெலுங்கு சினிமாவில் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் விக்டெரி வெங்கடேஷ், ராணா இருவரும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சுரேஷ் புரொடக்ஷன் பேனரில் வெங்கடேஷ் தயாரிக்க இருக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடி படமாக தயாராக இருக்கும் இப்படத்தை யார் இயக்குகிறார், நாயகி யார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment