த்ரிஷா தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
அதோடு த்ரிஷாவின் முன்னாள் காதலரான ராணாவும் தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி சொல்லிய த்ரிஷா, ராணாவிற்கு மட்டும் நன்றி சைக்கோ என பதில் அளித்துள்ளார்.
சைக்கோ என்பது ராணாவிற்கு வைத்த செல்லப் பெயரா என்பது தெரியவில்லை. இப்படியிருக்க த்ரிஷாவுடன் திருமண நிச்சயமான வருன் மணியன், இப்போது வரை பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கவில்லை.
இதனால் திருமணம் நின்றது உறுதி தான் என கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment