சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தையடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் தனக்கென தனிபாணியில் ஸ்டைலாக நடனமாடும் சூப்பர்ஸ்டார் இதுவரை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆடியதில்லை.
ஆனால் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவின் திருமணத்தில் முதன்முறையாக நடனமாட உள்ளாராம்.
0 comments:
Post a Comment