நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகாவின் நடிப்பில் வெளியாக போகும் படம் 36 வயதினிலே. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் இப்படக்குழு பிஸியாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா அனைத்து அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி நாயகர்களுக்கும் சவால் விடுத்துள்ளார்.
அதுஎன்னவென்றால், சந்திரமுகி படத்தில் ரஜினி அவர்கள் நடித்தது போல பெண்கள் முக்கியத்துவம் உள்ள கதையில், ஒவ்வொரு நாயகர்களும் நடிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment