மங்காத்தா, வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த படம். இந்த படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாது ரசிகர்களிடையும் அமோக வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு, தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தார். அதோடு அஜித் சார் என்னிடம் எல்லோரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்கிறார்கள், நீங்கள் எப்போது என்று கூறினால் நான் அதை மக்களிடம் சொல்லுவேன் என்று கூறினார்.
0 comments:
Post a Comment