அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர், பேனர் என ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர் நாளை தான் நடித்த வாலு படத்தின் ட்ரைலர் 2வை வெளியிடவுள்ளார். இதில் அஜித் குறித்து சில காட்சிகள் இடம்பெறுமாம்.
இதை தான் தல பிறந்தநாள் பரிசாக சிம்பு கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிம்புவுடன் இசையமைப்பாளர் தமனும் தல பிறந்தநாள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment