தமிழ் சினிமாவில் என்றும் நம்பர் 1 என்ற இடத்திற்கு விஜய் மற்றும் அஜித்திற்கு தான் பெரிய போட்டி, இதில் இவர்களை விட ரசிகர்கள் தான் அடித்து கொள்வார்கள்.
இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதில் விஜய் ரசிகர்கள் இணைந்து பலர் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர். இது தான் தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி.
0 comments:
Post a Comment