புலி படத்தின் நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்?

புலி படத்தின் நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்? - Cineulagam
புலி படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் இளைய தளபதிக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
தற்போது மேலும் அட்டக்கத்தி படத்தின் மூலம் நம்மை கவர்ந்த நந்திதாவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது.
இனி என்னை நந்திதா ஸ்வேதா என்று அழையுங்கள் என தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose