கௌதம் மேனன் தன் விருப்பப்படி எப்படியோ என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்து விட்டார். இப்படம் சில தினங்களுக்கு முன் தான் 50 நாளை கடந்தது.
இதை கொண்டாடும் விதத்தில் பேட்டியளித்த கௌதம், தான் இப்படத்தில் பணியாற்றும் போது ஒரு அஜித் ரசிகனாக மாறி தான் வேலை செய்தேன்.
ஏனெனில் காக்க காக்க படமே அவருக்காக யோசித்த கதை தான், அதனால் தான் அந்த படத்தின் சாயல் இதிலும் தெரிகிறது என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment