இந்திய சினிமா என்றாலே வெளி நாட்டில் பாலிவுட் தான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமா தற்போது அவர்களையும் முறியடிக்கும் கட்டத்தில் உள்ளது.
சமீபத்தில் ஒரு பிரபல செல்போன் நெட்வொர்கில் இந்திய அளவில் அதிக ஸ்ட்ரீமிங் செய்த பாடல் எது? என்பதை ஒரு சர்வேவாக வெளியிட்டுள்ளது.
இதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற 'அதாரு அதாரு' பாடல் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து அதிகம் தேடப்பட்ட பாடகர்களாக சோனு நிகம், ஸ்ரேயா கோஷல், இளையராஜா, தனுஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment