பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா கிரிக்கெட் வீரர் கோஹ்லியை காதலிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 26ம் தேதி நடந்த அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி தோற்றது.
இப்போட்டியை காண அனுஷ்கா, இந்தியாவிலிருந்து சிட்னி சென்றார். ஆனால், கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆனது அனைவரையும் கோபப்படுத்தியது.
இதனால், ரசிகர்கள் இருவரையும் கிண்டல் செய்து பல கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாமல் இருவரும் இன்று கைக்கோர்த்தப்படி விமான நிலையத்திற்கு வந்தனர்.
0 comments:
Post a Comment