சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றியும் பெற்று விட்டார் தீபக். இவர் நடித்த இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இனி தீபக்கின் முழு கவனமும் வெள்ளித்திரையில் தான் இருக்குமாம்.
தீபக் தைரியமாக வெள்ளித்திரை வந்து வெற்றிபெற முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இவருக்கு முன்பே இந்த வெற்றியை வெள்ளித்திரையில் நிகழ்த்தி காட்டிவிட்டார் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment