அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் நடிக்க எந்த கதாநாயகிகளுக்கு தான் விருப்பம் இருக்காது. அந்த வகையில் இவரின் அடுத்த படத்திற்கு ஸ்ருதி தான் ஹீரோயின் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதி, தெலுங்கில் நாகர்ஜுனாவுடன், கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதி தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால், அஜித் படத்தில் கமிட் ஆகியுள்ளதால், கார்த்தியுடன் ஜோடி சேர முடியாம் போனதால் ஸ்ருதிக்கு.
0 comments:
Post a Comment