ஈ, பேராண்மை வெற்றிப்பட இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புறம்போக்கு. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.
இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளது. இப்படத்தின் ரிலிஸ் எப்போது என்று தெரியாமல் காத்திருந்தோருக்கு ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.
உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என தனஞ்செயன் அவர்கள் டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment