சமூக வலைத்தளத்தில் யார் மாட்டினாலும் அவர்கள் நிலைமை கேள்விக்குறி தான். அந்த வகையில் கிரிக்கெட் வீரர், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கான அரைஇறுதி போட்டியில் விராட் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

0 comments:
Post a Comment